யாழில் இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டம்
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ். இந்திய துணைத்தூதுவர் அழைத்து வரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தளித்தோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
குடியரசு தின நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
-
(94)
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
-
(140)
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026
-
(137)
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் வ..
27 September 2026
-
(124)
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்..
27 September 2026
-
(118)
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திர..
27 September 2026
-
(168)
தொடர்புடைய செய்திகள்
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் ச..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்பாணக் குடிநீரில்..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்து : ஸ்தலத்திலே..
28 September 2026
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை செய்த இர..
27 September 2026
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிப..
27 September 2026
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அக..
27 September 2026
முதன்மை செய்திகள்
முட்டை என நினைத்து பந்துகளை விழுங்க..
28 September 2026
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் -..
28 September 2026
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ம..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026