யாழ்ப்பாண கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சமீப நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றையதினம் (28-01-2024) காலை வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இதேவேளை, கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026