யாழில் கஞ்சிக் கிடாரத்தில் விழுந்த சிறுவன்
யாழ்ப்பாணம் - தென்மராட்சி மிருசுவில் பகுதியில் தேவாலயமொன்றில் கஞ்சிக் கிடாரத்தில் விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தேவாலயத்தில் விசேட நிகழ்வொன்றிற்காக கஞ்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மூன்றரை வயது சிறுவன் ஒருவர் தவறுதலாக கஞ்சிக் கிடாரத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.

சிறுவன் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026