மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!
இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் நிகழ்நிலை ஊடாக இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் சென்று பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஹபீபி: திரைவிமர்சனம்
13 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026