கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானம்

கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானம்

பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.