
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்!
இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபா 68 சதம் - விற்பனை பெறுமதி 303 ரூபா 33 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 90 சதம் - விற்பனை பெறுமதி 385 ரூபா 88 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 330 ரூபா 72 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 17 சதம், விற்பனை பெறுமதி 224 ரூபா 81 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபா 64 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 72 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 76 சதம், விற்பனை பெறுமதி 227 ரூபா 12சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 92 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபா 00 சதம்.