வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்!

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்!

நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம்(24) சற்று வீழ்ச்சிகண்டுள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 700,552 ரூபாவாக காணப்படுகின்றது.

today gold price in tamil24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,720 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 197,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,660 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 181,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,630 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 173,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 190,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம் | Today Gold Priceஅதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 174,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.