
சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 இலட்சத்து 30 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 300 ஆக காணப்படுகின்றது.