119ஆவது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளைத் திறந்த வெளியில் சந்திக்க அனுமதி
119ஆவது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளைத் திறந்த வெளியில் சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026