யாழில் போதனாவைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு COVID -19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
போதனாவைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு COVID -19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
கடந்த 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் அதற்கு முன்னைய நாட்களில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தபட்டு இருக்கின்ற 7 உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் சிலருக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.மருத்துவர் சத்தியமூர்த்தி
சினிமா செய்திகள்
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026