நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சடலம்
கந்தானை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் நிர்வாண சடலத்தை கந்தானை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இறந்தவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்ஒண்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
பத்தா: திரை விமர்சனம்
01 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026