அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ தேர்தல் முடிவுகள்!
ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுரம் - கெக்கிராவ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வட மத்திய மாகாணம், அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க - 31,632
சஜித் பிரேமதாச - 24,241
ரணில் விக்ரமசிங்க - 10,263
நாமல் ராஜபக்ஷ - 1,659
சினிமா செய்திகள்
பத்தா: திரை விமர்சனம்
01 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026