பாராளுமன்ற உறுப்பினராகிறார் லக்ஷ்மன் நிபுணஆரச்சி
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்படவுள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
03 October 2026
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026