இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப பீடம் மாணவர்களிடம் கையளிப்பு (படங்கள்)
அரசாங்கத்தின் கீழ் 3 பில்லியன் செலவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்ப பீடம் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் குறித்த பீடம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்ப பீடத்தின் அங்குரார்ப்பணத்தை குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026