சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று (15) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பதுளை மாவட்டம் - எல்ல, பசறை, ஹாலிஎல, அப்புத்தளை பிரதேச செயலக பிரிவுகள்
- கண்டி மாவட்டம் - மெததும்பர, பாததும்பர பிரதேச செயலக பிரிவுகள்
- குருநாகல் மாவட்டம் - ரிதீகம பிரதேச செயலக பிரிவு
- மாத்தளை மாவட்டம் - அம்பன்கஹ கோறளை, ரத்தொட்ட பிரதேச செயலக பிரிவுகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026