யாழில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை
இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் நாளையமறுதினம்(13.03.2025) காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை யாழ் மாவட்ட செயலாளர் தலைமையில் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
தேவையானவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகை தந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026