வவுச்சர் சீட்டுகளின் காலம் நீடிப்பு; மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

வவுச்சர் சீட்டுகளின் காலம் நீடிப்பு; மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

  பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.04.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வவுச்சர் சீட்டுகளின் காலம் நீடிப்பு; மாணவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல் | Shoes Voucher Validity Extended For Students

அதேவேளை முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் இன்றுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.