வெற்றுக் காணியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வெற்றுக் காணியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

கொச்சிக்கடை, பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெற்றுக் காணியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு | Man S Body Recovered From Vacant Landகொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் குறித்து கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.