அதிரடியாக இடமாற்றப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள்
காவல்துறையில் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு இணங்க தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026