யாழில் தொடருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் (Jaffna) இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்
யாழில் இன்று இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து 07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026