
வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்பொது -தேர்தல் 2020
மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,663
ஐக்கிய மக்கள் சக்தி - 12,359
தேசிய மக்கள் சக்தி - 4,668
ஐக்கிய தேசிய கட்சி - 1,263
பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 95,792
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 70,006
செல்லுபடியான வாக்குகள் –67,145
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,861