பொது தேர்தல் 2020 - பதுளை தொகுதியின் தேர்தல் முடிவு
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 24943
ஐக்கிய மக்கள் சக்தி - 10454
தேசிய மக்கள் சக்தி - 1956
பதியப்பட்ட மொத்த வாக்குகள் 53,698
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 42,105
செல்லுபடியான வாக்குகள் 39,610
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,495
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026