பொது தேர்தல் 2020 - புத்தளம் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் தேசிய கூட்டணி அமோக வெற்றி
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் முஸ்லிம் தேசிய கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
முஸ்லிம் தேசிய கூட்டணி - 47,383
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 28,734
ஐக்கிய மக்கள் சக்தி - 16,630
ஐக்கிய தேசிய கட்சி - 2,474
சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன் 10!! வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்..
04 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026