இன்றே வாகனங்களை கொள்வனவு செய்யுங்கள்.! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

இன்றே வாகனங்களை கொள்வனவு செய்யுங்கள்.! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என கூறும் செய்தி முற்றிலும் பிழையானது என்றும், அவ்வாறு ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றில் வாகன இறக்குமதிக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

இன்றே வாகனங்களை கொள்வனவு செய்யுங்கள்.! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | President S Good News Regarding Vehicle Imports

மக்களை குழப்பும கருத்துக்களே அவை.இவற்றை கண்டு மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லலை.

இன்றே சென்று வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்யுங்கள்.”என்றார்.