சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

இலங்கை பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது | Senior Superintendent Of Police Arrested

சந்தேகநபருக்கு எதிரான பல்வேறு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.