யாழ். பலாலி விமான நிலையம் ; 6 ஆண்டுகள் நிறைவு

யாழ். பலாலி விமான நிலையம் ; 6 ஆண்டுகள் நிறைவு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மீளப் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு இம் மாதத்துடன் 6 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மொத்தம் 3,568 விமானப் பயணங்கள் நடைபெற்றுள்ளன.

யாழ். பலாலி விமான நிலையம் ; 6 ஆண்டுகள் நிறைவு | Jaffna Palali Airport 6 Years Completed

அதோடு, 1,19,429 பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தின் வழியாகப் பயணம் செய்துள்ளனர்.