பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் தடம்புரள்வு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் தடம்புரள்வு

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட இரவு அஞ்சல் ரயில் எல்ல மற்றும் கிதலெல்ல பகுதிகளில் தடம் புரண்டுள்ளது.

ரயிலின் துணை இயந்திரத்தின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் தடம்புரள்வு | Train Derailment From Badulla To Colombo Fort