200 அடி பள்ளத்தில் விழுந்த மாடு ; பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு

200 அடி பள்ளத்தில் விழுந்த மாடு ; பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு

பதுளை, லெஜர்வத்த மீரியகல பகுதியில் 200 அடி பள்ளத்தில் மாடு ஒன்று நேற்றைய தினம் வீழ்ந்துள்ளது.

குறித்த மாட்டை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் மும்முரமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

200 அடி பள்ளத்தில் விழுந்த மாடு ; பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு | Cow Falls Into 200 Foot Gorge

ஐவர் கொண்ட குழு ஒன்று சங்கிலிகளின் உதவியுடன் மாட்டை பள்ளத்தில் இருந்து மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.