மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி வெளியானது

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி வெளியானது

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகள் இதில் அடங்கும்.

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி வெளியானது | A New Gazette Issued Regarding Liquor

குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.