தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (18) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,700 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Change Gold Prices Has Brought Joy To Jewelers

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.