யாழ். வடமராட்சி கடலில் அதிகளவாக சிக்கும் இறால்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடலில் தற்போது அதிகளவான இறால்கள் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்படும் இறால் தரம் பிரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கடலில் தற்போது இறால் பிடிபடும் பருவம் என்பதால் வடக்கு கடற்றொழிலாளர்கள் அதிகமான வருமானம் ஈட்டுவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

இருப்பினும், இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறிய வரத்தால் இறால் தொழிலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
-
(76)
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
-
(136)
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026
-
(127)
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் வ..
27 September 2026
-
(123)
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்..
27 September 2026
-
(117)
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திர..
27 September 2026
-
(166)
தொடர்புடைய செய்திகள்
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் ச..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்பாணக் குடிநீரில்..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்து : ஸ்தலத்திலே..
28 September 2026
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை செய்த இர..
27 September 2026
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிப..
27 September 2026
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அக..
27 September 2026
முதன்மை செய்திகள்
முட்டை என நினைத்து பந்துகளை விழுங்க..
28 September 2026
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் -..
28 September 2026
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ம..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026