டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை (19) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.6366 ஆகவும் விற்பனை விலை ரூபா 313.1460 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 411 ரூபாய் 25 சதம், விற்பனைப் பெறுமதி 423 ரூபா 91சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 07 சதம், விற்பனைப் பெறுமதி 370 ரூபாய் 68 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட அதிரடி மாற்றம் | Change Value Of The Dollar Currency Exchange Rate

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 408 ரூபாய் 57 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபா 92 சதம், விற்பனைப் பெறுமதி 229 ரூபாய் 97 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 32 என அறிவிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 57சதம், விற்பனைப் பெறுமதி 248 ரூபாய் 89 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 03 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.