வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23.02.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.1434 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.6182 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 424.6149 ரூபா மற்றும் கொள்வனவு விலை 411.9272 ரூபாவாகும் யூரோ ஒன்றின் விற்பனை விலை 371.6579 ரூபா எனவும் கொள்வனவு விலை 360.0150 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (23.02.2026) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.