தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் ; விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று அதிகரித்திருந்த நிலையில் இலங்கையில் தங்க விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.