மத்திய கிழக்கு பதற்றத்தின் எதிரொலி...! நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை

மத்திய கிழக்கு பதற்றத்தின் எதிரொலி...! நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (03-03-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,609,800 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 56,690 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 453,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தின் எதிரொலி...! நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை | Spike Amid Middle East War Gold Price Usd

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 51,970 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 415,760 ரூபாவாக பதிவாகியுள்ளது.