எகிப்திய பிரமிடுகளின் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்
அவிழ்க்கப்படாத பல முடிச்சுக்களை தாங்கிக்கொண்டு நீண்டகாலமாக பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்.
உலக அதிசயங்களில் மிகவும் முக்கியமானது என்பதுடன் பூமியில் சுமார் 200 பிரமிட்டுகள் உள்ளன.
எகிப்தில் மாத்திரம் 138 பிரமிட்டகள் உள்ளன.பிரமிட்டகளின் தேசம் என்றும் எகிப்தை அழைப்பார்கள்.
பண்டைய எகிப்தின் கிசா பிரமிடு (Great Pyramid of Giza) சுமார் 4,500 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதகுலத்தை வியப்பில் ஆழ்த்தி வரும் ஒரு வரலாற்று அதிசயமும், ரகசியங்களின் இருப்பிடமும் ஆகும்.
தொழில்நுட்பம் வளராத அந்த காலத்தில், இவ்வளவு பிரமாண்டமான ஒரு அமைப்பை எவ்வாறு உருவாக்கினார்கள்....
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்....