அவுஸ்திரேலியாவை வீழ்த்திய அமெரிக்கா! மொராக்கோவும் வெற்றி
ஃபிஃபா உலகக் கிண்ண 2026 தொடரில் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் அமெரிக்க அணி 02-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது.
இதற்கமை குரூப் D-யில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அமெரிக்க அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை, குரூப் C-யில் ஸ்கொட்லாந்து மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான மற்றொரு போட்டியில் 01-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றிப்பெற்றுள்ளது.
சினிமா செய்திகள்
பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் இதோ
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்..
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
23 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026