சேலையில் கிளாமர் போட்டோஷூட்!! பிக்பாஸ் கெமியின் கிளிக்ஸ்..

சேலையில் கிளாமர் போட்டோஷூட்!! பிக்பாஸ் கெமியின் கிளிக்ஸ்..

பிக்பாஸ் கெமி

பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் விஷாலி கெம்கர்.

சேலையில் கிளாமர் போட்டோஷூட்!! பிக்பாஸ் கெமியின் கிளிக்ஸ்.. | Cwc Biggboss Kemy Recent Saree Photoshoot

 

கெமி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், பிக்பாஸ் சீசன் 9ல் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை, டான்ஸர், பேஸ்கட் பால் வீராங்கனை என்று பன்முகத்திறமை கொண்ட கெமி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது சேலையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery