
2 கோடியே 92 இலட்சத்தினை கடந்த கொரோனா தொற்றாளர்கள்
உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 இலட்சத்து 961 பேராக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 44 ஆயிரத்து 134 பேராக பதிவாகியுள்ளது.
அமெரிக்கா பிரேசில் மற்றும் இந்தியா நாடுகளிளே கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 252 பேராக பதிவாகியுள்ளது.