ஜெயிலர் 2 பட நாயகி நடிகை மிர்ணாவின் ஷார்ட் டிரெஸ் போட்டோஸ்..
மிர்ணா
2016ல் தமிழில் வெளியான பட்டதாரி படத்தின் மூலம் அறிமுகமாகி, களவாணி மாப்பிள்ளை, புர்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ணா.
மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள மிர்ணா, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருப்பார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்ணா, உடற்பயிற்சி வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



