யாழில். பலரின் கவனத்தை ஈர்த்த பாலகர்களின் ஆக்க திறன் கண்காட்சி
"AHEAD" பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்க திறன் கண்காட்சி யாழ் . இந்து ஆரம்ப பாடசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
பாலர்கள் தமது ஆக்க திறன்களை வெளிப்படுத்தும் முகமாக ஆக்கங்களை உருவாக்கி அதனை காட்சிப்படுத்தினர்.
அதன் போது பார்வையாளர்களுக்கும் தமது மழலை மொழியில் விளக்கங்களை அளித்தனர்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026