தென்னாபிரிக்க பெண் கைது
வீசா காலாவதியான நிலையில், இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தென்னாபிரிக்க பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (11) கல்கிஸ்ஸை, பரம தம்ம சேதிய பிரதேசத்தில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் வாபஸ..
05 August 2026
-
(62)
அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப்..
05 August 2026
-
(80)
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு..
05 August 2026
-
(65)
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
05 August 2026
-
(235)
இன்று காலை திறக்கப்படும் கொத்மலை -..
05 August 2026
-
(60)
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் ஏற்..
04 August 2026
-
(130)
தொடர்புடைய செய்திகள்
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் வாபஸ்
05 August 2026
அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப் பேருந்து
05 August 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளு..
05 August 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
05 August 2026
இன்று காலை திறக்கப்படும் கொத்மலை - அவதானமாக இருக்க..
05 August 2026
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்..
04 August 2026
முதன்மை செய்திகள்
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் வாபஸ..
05 August 2026
அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப்..
05 August 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு..
05 August 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
05 August 2026
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் போக்குவ..
05 August 2026
இன்று காலை திறக்கப்படும் கொத்மலை -..
05 August 2026