ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்!
சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான தனது விமான சேவைகளை நாளை (10) வரை ரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளே இந்தத் தீர்மானத்துக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ரியாத் நகரை நோக்கிச் செல்லும் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை..
09 October 2026
-
(71)
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஓமான் மற்..
08 October 2026
-
(152)
போரைப் பயன்படுத்தி அதிக விலைக்கு எர..
06 October 2026
-
(145)
உலகக் குடியிருப்பு தினம் இன்று - நா..
05 October 2026
-
(122)
12 வயதில் விமானப் பணிப்பெண்ணாக மாறி..
04 October 2026
-
(161)
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடு..
04 October 2026
-
(324)
தொடர்புடைய செய்திகள்
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிந்தது!
09 October 2026
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஓமான் மற்றும் ஈரானுக்கு..
08 October 2026
போரைப் பயன்படுத்தி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை..
06 October 2026
உலகக் குடியிருப்பு தினம் இன்று - நாடு முழுவதும் 5,..
05 October 2026
12 வயதில் விமானப் பணிப்பெண்ணாக மாறினார் த்ரிஷா!
04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
04 October 2026
முதன்மை செய்திகள்
போதையால் சீரழியும் யாழ்ப்பாணம் - மு..
09 October 2026
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந..
09 October 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு: 4-..
09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :..
09 October 2026
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை..
09 October 2026
யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்:..
09 October 2026