கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி

கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்மன் கிழக்கு பகுதியில் இரவு தாக்கிய மின்னல் காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர்.

கடுமையான மின்னல் தாக்கத்திற்கு உள்ளான மயில்வாகனம் ஜெயந்தி மலர் என்கின்ற 50 வயதுடைய பெண்மணி ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலருக்கு சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு வீடுகளில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.  

 

கடுமையான மழை 

பல மின்னியல் சாதனங்கள் இடி மின்னல் தாக்கம் காரணமாக சேதம் அடைந்துள்ளன.

கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி | Lightning Strike Injures Woman In Jaffna  

பெய்து வரும் கடுமையான மழை காரணமாக குறித்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.