சினோபெக் நிறுவனமும் ஒக்டென் 95 விலையை உயர்த்தியது
சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.
இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாவாக உயர்ந்துள்ளது.
லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை உயர்த்தியிருந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் இந்த விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இய..
26 October 2026
-
(82)
நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரி..
26 October 2026
-
(101)
சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘..
26 October 2026
-
(108)
தொடர்மழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள..
26 October 2026
-
(89)
கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்ட..
26 October 2026
-
(104)
வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவ..
26 October 2026
-
(145)
தொடர்புடைய செய்திகள்
நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் முடக்கப..
26 October 2026
நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக..
26 October 2026
சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்..
26 October 2026
தொடர்மழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள்! - பல நீர்த்த..
26 October 2026
கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது பொலிஸார்..
26 October 2026
வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்கள..
26 October 2026
முதன்மை செய்திகள்
டேட்டிங் செயலி பயன்படுத்துபவர்களுக்..
26 October 2026
நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இய..
26 October 2026
நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரி..
26 October 2026
சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘..
26 October 2026
தொடர்மழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள..
26 October 2026
களுத்துறை இரட்டை கொ*லை: பதுளையைச் ச..
26 October 2026