இந்தியாவில் இதுவரை கொரோனாவினால் 51045 மரணங்கள்...!

இந்தியாவில் இதுவரை கொரோனாவினால் 51045 மரணங்கள்...!

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவினால் இந்தியாவில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய  961 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51045 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.