மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்யாவின் எதிர் கட்சி தலைவர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்யாவின் எதிர் கட்சி தலைவர்

ரஷ்யாவின் எதிர் கட்சி தலைவர் Alexei Navalny விஷ பொருளை உண்டதால் திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடங்கள் இதனை தெரிவித்துள்ளன.