ஆறுமுகம் தொண்டமானுக்கு தபால்தலை வெளியீடு

ஆறுமுகம் தொண்டமானுக்கு தபால்தலை வெளியீடு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமும் தொண்டமானுக்குத் தபால்தலை வெளியிடுவது தொடர்பில் செந்தில் தொண்டமான் விடுத்த கோரிக்கைக்கு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சம்மதம் தெரிவித்துள்ளார்