கொரோனாவால் இதுவரை 4 லட்சத்து 18137 பேர் பலி...!
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சத்து 45945 ஆக அதிகரித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்த்து 18137 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை 37 லட்சத்து 24891 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் பிரேசிலில் 1300 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 115130 பேர் கொரொனாவினால் உயிரிழந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026