ஜப்பானிய பிரதமர் பதவி விலக தீர்மானம்...!
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக தீர்மானித்துள்ளார்.
ஜப்பானிய பிரதமரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.